Wednesday, December 29, 2010

உனக்கும் மேலே ஒரு உலகம் உண்டு
உணர்ந்து செயல்படு தோழனே.
வியந்து வியந்து உலகம் நுகர்வாய்
வாழ்க்கை முடிந்து உறக்கம் கலையும்
வீணே செலவிட்ட நேரங்களில் நீ தவிர்த்த
பரபரனின் வாயில்களை அண்ணார்ந்து
எட்டாத கனி போல் ஏங்கி நிற்காதே

No comments:

Post a Comment