Thursday, December 30, 2010

Kavithai

என் எதிர்காலத்தை ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தேன்
அங்கே சூரியன் அஸ்தமனம் ஆகிக்கொண்டிருந்தது
நிலவை கையில் பிடிக்க எண்ணி நீரை அள்ளினேன்
அன்று அமாவாசை என்று அறிவித்தார்கள்

1 comment: