சல்லடை திரைக்கு பின்னே உலகத்தை பார்த்து கொண்டிருக்கிறேன்
எனக்கு தெரிந்த காட்சிகள் அந்த நுண்ணிய த்வாரம் போல் சிறியது தான்.
பார்வையை விரித்து பார்த்தாலும் சல்லடை அகறாமல் முழுக்காட்சிகள் காண முடியாது.