காற்றாடிக்கும் அதை பிடித்திருக்கும் கைக்கும்
இருக்கும் அந்த பொட்டு போல் தொட்டிருக்கும்
உறவு தான் அம்மா
தொலைவில் நீயோ நானோ இருந்தாலும்
உன் பிடிப்பையே நம்பி பறக்கிறேன்
என் அசைவுகளெல்லாம் நீ உணர்வாய்
நான் வெறும் காற்றாடி காற்றுக்கு அசையும் காகிதம்
இப்பொழுது பறந்தாலும் புதையும் நாள் கீழே
உன்னிடம் தான் ...
No comments:
Post a Comment